தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

Published on: May 27, 2026 at 11:33 am

சென்னை, மே 27 2026: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகைபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கும், ஒரு கிராம் ரூ.14,730க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று மேலும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலைஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,650க்கும் சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை கிராம் ரூ. 15 ஆயிரத்து 982க்கும் சவரன் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 856க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று சரிவை கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கு விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.1.59 லட்சம் ரிட்டன்.. எஸ்.பி.ஐ டாப் மியூச்சுவல் ஃபண்ட்

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் திட்டம்.. வெளிநாட்டு நாணய ஸ்வாப் விண்டோ ஸ்கீம் எப்படி?
Reserve Bank of India

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் திட்டம்.. வெளிநாட்டு நாணய ஸ்வாப் விண்டோ

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com