Edappadi Palaniswami Delhi Visit: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.
Apple may launch foldable iPhone in 2026 : ஆப்பிளில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் முதலில் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil News Highlights Mar 25 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Jananayagan Release Date: நடிகர் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் 2026 பொங்கலுக்கு ரிலீசாகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Actress Nithya Menon lip lock: நடிகை நித்யா மேனன் சக நடிகைக்கு உதட்டில் முத்தமிட்ட காட்சி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
Telangana Cyber Crime: நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் பிரபாஸ் ஆகியோர் விளம்பரப்படுத்திய சூதாட்ட செயலியை பதிவிறக்கம் செய்து ₹8 லட்சம் இழந்துவிட்டேன் என ஒருவர் தெலுங்கானா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Rahul Gandhi's citizenship row: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான மனு மீதான நிலை அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் பானி பூரி அதிகமாக சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா?
KL Rahul welcome a baby girl: இந்திய கிரிக்கெட்டர் கே.எல் ராகுல், அதியா ஷெட்டிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தம்பதியர் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு அதியா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com