Actress Nithya Menon lip lock: நடிகை நித்யா மேனன் சக நடிகைக்கு உதட்டில் முத்தமிட்ட காட்சி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
Actress Nithya Menon lip lock: நடிகை நித்யா மேனன் சக நடிகைக்கு உதட்டில் முத்தமிட்ட காட்சி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பாக நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
Published on: March 25, 2025 at 11:21 am
Updated on: March 25, 2025 at 11:24 am
மலையாளத் திரை உலகில் இருந்து அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வருபவர் நித்தியா மேனன். இவரின் படங்கள் பெரும்பாலும் ஹிட்டாகி விடுகின்றன. இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். “பிரீத் இன் டு தி ஷேடோஸ்” என்ற அந்த ஹிந்தி வெப் சீரியஸில் ஒரு முக்கியமான காட்சி உள்ளது.
இந்த காட்சியில், நடிகை நித்யா அமேனன் தன்னுடன் நடித்த நடிகை சுருதி பாபுனாவுக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுகிறார். இந்த காட்சி பரபரப்போடு சர்ச்சையும் ஏற்படுத்தி இருந்தது. பொதுவாக தென்னிந்திய படங்களில் நித்யா மேனன் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
எந்த நிலையில் இக்காட்சி தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நடிகை நித்யா மேனன் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் நடிகை நித்யா மேனன், ” நான் முன்கூட்டியே இது பற்றி தெரிந்து வைத்திருந்தேன். இந்த காட்சி பரபரப்பாக பேசப்படும் என எனக்கு முன்கூட்டியே தெரியும். கதைக்குத் தேவை என்பதால் மட்டுமே நான் இவ்வாறு நடித்தேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க அஜித் குமாரை இயக்குகிறாரா தனுஷ்? புதிய அப்டேட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com