Food: தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசத்துடன் சேர்த்து உண்ணக்கூடிய சுவையான உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செஞ்சு அசத்துங்க.
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tamil News Live Updates April 7 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Kerala Lottery Win Win W-816 result: கேரள லாட்டரி வின் வின் W-816 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 7, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
CPIM new party chief: எம்.ஏ. பேபி கேரள கல்வி அமைச்சராகவும், சிபிஐ(எம்) ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தவர் ஆவார். இவர் தற்போது சி.பி.எம் (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ளார்.
sand artist Sudarsan Pattnaik : இங்கிலாந்தில் மணல் மாஸ்டர் விருதைப் பெற்ற முதல் இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆவார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Actress Sanam Shetty: பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நடிகை சனம் செட்டி பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
waqf amendment bill: துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் வக்ஃப் சட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com