Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை 'போர் நடவடிக்கை' என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Bangladeshis arrested in Erode: ஈரோட்டில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி இந்தியாவில் தங்கி இருந்துள்ளனர்.
Dindigul: திண்டுக்கல்லில் அரசு சார்பில் போட்டித் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Amit Shah meeting President Droupadi Murmu: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.24 2025) ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
AR Rahman: சாய்ரா பானு குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது கடவுள் கூட மதிப்பாய்ப்பு செய்யப்படுவார் என்றார்.
Kerala Lottery Results: கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-570 முடிவுகள் இன்று (ஏப்.24 2025) மாலை 3 மணிக்கு வெளியாகும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.80 லட்சம் ஆகும்.
Pahalgam Terror attack: தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் சுற்றுலா விசாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
Actor Subramani : பிரபல தமிழ் நடிகர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Gautam Gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீருக்கு , 'ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்' பயங்கரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com