• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Sensex drops 1,000 points

April 25, 2025-

Sensex drops 1,000 points: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.25 2025) சரிவுடன் வர்த்தகத்தை தொடர்ந்து வருகின்றன. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pahalgam terror attack

April 25, 2025-

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.

Good Bad Ugly box office collection

April 25, 2025-

Good Bad Ugly box office collection: தமிழ்நாட்டில் கடந்த 14 நாட்களில் நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா? இது குறித்த அறிவிப்பை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vice Chancellors Conference to be held in Ooty

April 25, 2025-

Vice Chancellors Conference: கோவை அருகே உதகமண்டலத்தில் இன்று (ஏப்ரல் 25 2025) துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.

Fixed Deposit

April 25, 2025-

Fixed Deposit: மூத்தக் குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வங்கிகள் 9.10 சதவீதம் வரை ரிட்டன் அளிக்கின்றன. இதில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

Assembly Election 2026

April 25, 2025-

Tamil News Highlights April 25 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

President Draupadi Murmu leaves for Vatican

April 25, 2025-

President Draupadi Murmu leaves for Vatican: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாடிகன் புறப்பட்டார்.

Today Rasipalan prediction

April 25, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 25, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Vaiko condemns the attacks on Christian churches

April 24, 2025-

Vaiko: காஷ்மீரில் அப்பாவி இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com