Amrit Vrishti FD scheme: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அம்ரித் விருஷ்டி என்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வட்டி மற்றும் இதர விவரங்கள் இங்குள்ளன.
Dindigul: திண்டுக்கல்லில் அடிக்கடி வெடி சப்தம் கேட்பது ஏன் என்பது குறித்து நிலநடுக்கவியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் பல்ஹாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மும்பை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Vanathi Srinivasan: திமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடி; அமைச்சரவையில் தொடரலாமா என பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Pahalgam Terror Attack: "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆண்களை குறி வைத்து தாக்கினார்கள்; இதுபோன்ற ஓர் துன்பம் எந்த குடும்பத்துக்கும் நிகழக் கூடாது" என பாதிக்கப்பட்ட கர்நாடகப் பெண் பல்லவி மஞ்சுநாத் கண்ணீர் மல்க கூறினார்.
Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை 'போர் நடவடிக்கை' என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Bangladeshis arrested in Erode: ஈரோட்டில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி இந்தியாவில் தங்கி இருந்துள்ளனர்.
Dindigul: திண்டுக்கல்லில் அரசு சார்பில் போட்டித் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Amit Shah meeting President Droupadi Murmu: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.24 2025) ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com