Omar Abdullah: “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு தனது சொந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது” என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறினார்.
West Bengal: மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற குழந்தை, பெண் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியானார்கள்.
National Lata Mangeshkar Award: பிரபல பின்னணிப் பாடகி சோனு நிகமுக்கு, லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Tamil News Live Updates September 29 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Karnataka HC denies bail to rape accused : மகாத்மா காந்தியடிகள் மற்றும் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Asia Cup 2025: பாகிஸ்தான் அமைச்சரும் ஏ.சி.சி தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது.
Nepal road accident: நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பேர் மரணித்த நிலையில் 20 பேர் காயமுற்றனர்.
Tilak Varma: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக திலக் வர்மா தேர்வானார்.
Fixed deposit: பொதுத்துறை வங்கியான கனராவில் 1 வருடம் ரூ.1 லட்சம் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com