Anne Carson Nobel Prize 2026: கனடாவைச் சேர்ந்த கவிஞரும் கட்டுரையாளருமான ஆன் கார்சனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் இதுவரை 4 எஃப்.ஐ.ஆர்-களை பதிவு செய்துள்ளனர்.
Tamil Nadu GST Share Demand: தமிழகத்துக்கு அதிக ஜி.எஸ்.டி பங்கு வழங்க வேண்டும்; ஏற்றுமதி மாநிலங்களுக்கு சிறப்பு தொகுப்பு கோரிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் எழுப்பியுள்ளார்.
Palani School Water Tank Contamination: பழனி அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு காணப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Jailer 2: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
Anbumani Ramadoss: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sharada Navratri 2026: 2026-ம் ஆண்டுக்கான சாரதா நவராத்திரி அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 19-ம் தேதி மகா நவமியுடன் நிறைவடைகிறது.
RBI Repo Rate Hike: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) தனது அக்டோபர் மாத நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.50% ஆக நிர்ணயித்துள்ளது.
Southern Railway: பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, குருவாயூர்–சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில்–கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com