National Startup Day 2026: முன்பு பெரிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு தொழில் செய்யும் வாய்ப்பு இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Maharashtra civic body election result: மகாராஷ்டிரா மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், இன்னும் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக இருப்பதை நிரூபித்துள்ளது. 2,869 இடங்களில் 528 இடங்களில் மட்டும் போட்டியிட்டாலும், காங்கிரஸ் 226 இடங்களை வென்றுள்ளது.
Actor Soori wish: ஜல்லிக்கட்டு தொடர்பான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என சூரி தெரிவித்துள்ளார்.
TVK Campaign Committee: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பத்து பேர் கொண்ட பரப்புரை குழுவை நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்.
Mana Shankara Varaprasad Garu: நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள, மனா சங்கர வரப்ரசாத் காரு திரைப்படம், பிரபாஸின் தி ராஜா சாப் படத்தை விட 4 மடங்கு அதிக வசூலை பெற்றுள்ளது.
Edappadi Palaniswami: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Wheat roti: தினமும் கோதுமை ரொட்டி சாப்பிடுவதை கைவிடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
The Raja Saab box office collection day 7: நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் திரைப்படத்தின் உலகளாவிய 7 நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
Maharashtra elections result: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ஷிண்டே சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com