• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
MK Stalin

February 20, 2026-

Tamil News Updates January 20 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

TVK Arun Raj

February 20, 2026-

TVK Arun Raj : மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ) மூலமாக, பாரதிய ஜனதா அழுத்தம் கொடுக்கிறது; தி.மு.க கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வுக்கு தோல்விதான் கிடைக்கும்” என த.வெ.க நிர்வாகி அருண்ராஜ் கூறினார்.

Director Pa Ranjith

February 20, 2026-

Director Pa Ranjith: “என்னுடைய முதல் படத்திலிருந்து சென்சார் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன். 'மெட்ராஸ்' படத்தை மிக மோசமாக விமர்சித்தது சென்சார்தான்” என குற்றஞ்சாட்டியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.

Thol Thirumavalavan

February 20, 2026-

Thol Thirumavalavan: தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது, அண்ணன் மு.க. ஸ்டாலின் ராஜதந்திரம் என வி.சி.க. நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin

February 20, 2026-

Udhayanidhi Stalin: தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தது தங்களுக்கு கூடுதல் பலம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Afghanistan

February 20, 2026-

Afghanistan: ஆப்கானிஸ்தான் நாட்டில் 90 பக்கம் கொண்ட புதிய தண்டனைச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தாலிபான் அரசு. இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mani Shankar Aiyar

February 20, 2026-

Mani Shankar Aiyar: “யாரும் காங்கிரஸ் கட்சி பெயரில் ஓட்டு போடப் போவதில்லை; நமக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் வேண்டுமா, பழனிசாமி வேண்டுமா என்ற அடிப்படையில்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்கள்” என அதிரடியாக பதிலளித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர்.

Dr. Ramadoss

February 20, 2026-

Dr. Ramadoss: "தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Narendra Modi

February 20, 2026-

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் 11ஆம் தேதி திருச்சி மாநகர் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com