Dr Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
Gold rate today: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.
T K S Elangovan: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருணைத் தொகை அறிவிப்பு, நீதிமன்ற அவமதிப்பு என தி.மு.க. கூறியுள்ளது.
Tamil News Updates January 25 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Share Market News Today: செயற்கை தொழில்நுட்பம் (ஏ.ஐ) அச்சுறுத்தலால் தகவல் தொழில்நுட்ப பங்குகள் சரிவை சந்தித்தன. இதற்கிடையில், சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நிப்டி 288 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
Nassco: ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில், நிதியாண்டு26-ல் $315 பில்லியன் வருவாய் என நாஸ்காம் கணித்துள்ளது.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் வரலாற்று சிறப்பு மிக்க இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார்.
Uday Bhanu Chib: பாரத் மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகருக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
Citizenship for Sri Lankan Tamils: “இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்” என தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com