• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Anti CEC Protest

October 14, 2026-

Anti CEC Protest : தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 15ஆம் தேதி சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ், தவெக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இதில்...

Rubber Price Surge

October 14, 2026-

Rubber Price Surge: கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை குவிண்டாலுக்கு ரூ.30,000 ஆக உயர்ந்துள்ளது.

Jangid Inquiry Documents

October 14, 2026-

Jangid Inquiry Documents: முன்னாள் டிஜிபி ஜாங்கிட்டுக்கு விசாரணை ஆவணங்களை வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Krishna Water Supply to Chennai

October 14, 2026-

Krishna Water Supply to Chennai: சென்னைக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்க ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது; இது, தமிழக முதல்வர் விஜய் பேச்சுவார்த்தைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

Selma Blair Arrested

October 14, 2026-

Selma Blair Arrested : அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர் கைது செய்யப்பட்டார்.

Railway Rules

October 14, 2026-

Railway Rules : ரயிலில் செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

Vaishali Boat Accident:

October 14, 2026-

Vaishali Boat Accident: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விருந்து நிகழ்ச்சிக்காகப் படகில் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.

Heart Health Warning Signs

October 13, 2026-

Heart Health Warning Signs: வயது முதிர்வால் ஏற்படுவதாக நினைக்கிறீர்களா? இதயப் பாதிப்பின் 5 அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com