Krishna Water Supply to Chennai: சென்னைக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்க ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது; இது, தமிழக முதல்வர் விஜய் பேச்சுவார்த்தைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
Selma Blair Arrested : அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர் கைது செய்யப்பட்டார்.
Railway Rules : ரயிலில் செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
Vaishali Boat Accident: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விருந்து நிகழ்ச்சிக்காகப் படகில் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.
Heart Health Warning Signs: வயது முதிர்வால் ஏற்படுவதாக நினைக்கிறீர்களா? இதயப் பாதிப்பின் 5 அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.
Stock Market Update: பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளன; ஐடி நிறுவனங்கள், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் உயர்வு கண்டுள்ளன.
Tirumala Festival Begins: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது; பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தரிசனம் கொடுத்தார்.
L. Murugan Resigns : மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல். முருகன் ராஜினாமா செய்துள்ளார்; இது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
Best TVs 2026: 2026-ம் ஆண்டுக்கான சிறந்த டிவி விருதுகளில் சாம்சங், சோனி, எல்ஜி, சியோமி நிறுவனங்கள் அசத்தியுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com