L. Murugan Resigns : மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல். முருகன் ராஜினாமா செய்துள்ளார்; இது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
Best TVs 2026: 2026-ம் ஆண்டுக்கான சிறந்த டிவி விருதுகளில் சாம்சங், சோனி, எல்ஜி, சியோமி நிறுவனங்கள் அசத்தியுள்ளன.
Tamil Growth Among Gen Z: 'ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது' என டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
Tirunelveli Job Notification: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala Lottery today: கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி இன்று (அக்.13, 2026) குலுக்கப்படுகிறது. இதில், முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
Gold Rate Update: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகி வருகிறது.
Edappadi Palaniswami: அதிமுகவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன; பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம் அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Onion Price Rise: வெங்காயம் விலை உயர்வு எதிரொலியாக இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.54% ஆக அதிகரித்துள்ளது.
Rahul Gandhi: ராகுல் காந்தி மனுவில் 10-க்கும் மேற்பட்ட குறைகள் இருப்பதை உச்சநீதிமன்றப் பதிவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com