Kerala election 2026: “கேரளத்தில் பெண்களுக்கு 92 இடங்களில் வெறும் 9 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன” என காங்கிரஸ் தலைவர் ஷாமா முகமது குற்றஞ்சாட்டினார்.
M Veerapandian: கட்சியை வளர்ப்பதா அல்லது பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதா என்ற கேள்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம். வீரபாண்டியன் பதிலளித்துள்ளார்.
Salem Bus Crash: சேலத்தில் அரசு பேருந்து விபத்தில் சிக்கி நிலையில் 8 பேர் உயிரிழந்தனர்.
Assembly Election 2026: எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த திமுக விமர்ச்சனத்திற்கு வயதான காலத்திலும் டெல்லிக்குப் பறந்தவர்தானே கருணாநிதி என அதிமுக பதிவலடி கொடுத்துள்ளது.
Mani Ratnam's next Film: இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Iran Israel War: ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் போரில் நாங்கள் முன்னிலை வகிக்கிறோம் ஈரான் பலவீனமடைந்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Bangladesh FM India Visit: வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஏப்ரல் மாதம் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ramadan Special Train: சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Iran Israel War: ஈரான் நாட்டில் உள்ள சௌத் பார்ஸ் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 180 டாலராக உயரும் என இஸ்ரேலுக்கு சௌதி அரேபியா எச்சரித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com