Ceasefire: ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் அக்டோபர் 27 முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ளது. மெலானியா டிரம்ப் முன்னெடுத்த முயற்சியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
Scene Movie Update: சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்துப் பரவும் முகங்களை அடையாளம் காண முடியாத குறைபாடு தொடர்பான வதந்திகளை வசனகர்த்தா டிராவிட் செல்வம் மறுத்துள்ளார்.
POCSO Case : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வேத பாடசாலையில் மாணவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் எழுந்த புகாரில் பீகாரைச் சேர்ந்த ஆசிரியர் துர்கேஷ் திவாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
IPS Transfer: தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரூபேஷ் குமார் மீனா திருச்சி மாநகர காவல் ஆணையராகவும், சந்தோஷ் குமார் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். என். காமினி காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
Gold Rate Today : சென்னையில் அக்டோபர் 24-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,070 ஆக உள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.220 ஆக உள்ளது.
Court Verdict : திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருப்பது மட்டுமே கொடுமைக் குற்றமாகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Auto Fare Hike: தீபாவளிக்கு முன் தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு உறுதியளித்துள்ளதாக ஓட்டுநர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டணம் மாற்றப்படாத நிலையில், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை...
Solex Energy: இந்தியாவின் முதல் என்-டைப் குவார்ட்டர் செல் சோலார் மாட்யூலை சோலெக்ஸ் எனர்ஜி அறிமுகப்படுத்துகிறது.
Om Birla: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் புதிதாகத் தீர்மானம் கொண்டுவந்தால், அதற்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com