Reserve Bank of India : இந்திய ரிசர்வ் வங்கியின், நாணயக் கொள்கை குழு கூட்டம் நாளை (ஏப்.8, 2026) நடைபெறுகிறது.
What Happened To Subashini: சன்டிவி கயல் சீரியல் புகழ் நடிகை சுபாஷினி மரணம் அடைந்தார்.
Kerala Lottery Result Today : கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்.எஸ்-514 இன்றைய முடிவுகள் மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன.
kalpakkam nuclear power plant : இந்தியா ஒரு முக்கிய அணு சாதனையை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள, நாட்டில் தானே உருவாக்கப்பட்ட மாதிரி விரைவான பிரீடர் அணு உலை தற்போது ‘கிரிட்டிக்காலிட்டி’ நிலையை அடைந்துள்ளது.
Para Archery : பாங்காக்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை தொடரில், இந்தியா ஏழு தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்றது.
Tamil News Updates April 7 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Trump Warns Iran : ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டத் தவறினால், ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
KKR vs Punjab Kings Clash: ஐபிஎல் 2026: மழை காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), பஞ்சாப் கிங்ஸ் போட்டி கைவிடப்பட்டது.
CEC Gyanesh Kumar Impeachment Motion: ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசை நிராகரித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com