Tamil News Updates April 14 2026 : தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Kanimozhi campaign in Tisaiyanvilai: திசையன்விளை பஜார் பகுதியில் தி.மு கழக வேட்பாளர் மு. அப்பாவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார் கனிமொழி. அப்போது, அ.தி.மு.க. ஆட்சி வரப்போவது இல்லை என்றார்.
Palaniswami Challenges Stalin: மு.க. ஸ்டாலின் நிர்வாகம் பற்றி பேசத் தயாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
Kerala Lottery Result Today : கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி- 49 குலுக்கல் முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.
Chithirai festival : தஞ்சை பிரகதீஸ்சரர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
Dalit Student Death in Kerala : கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thol. Thirumavalavan : வி.சி.க தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லையை என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பதிலளித்துள்ளார்.
Mrunal Thakur : "நான் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்த விரும்புகிறேன்" என்று நடிகை மிருணால் தாகூர் தெரிவித்துள்ளார்.
Jana Nayagan Leak: ஜனநாயகன் படக் காட்சிகள் கசிவு காரணமாக, 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com