TNPSC Group 4 Result | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இன்று காலை நடைபெற்ற தேர்வாணையத்தின் கூட்டத்திற்குப் பிறகு,முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் பார்வையிடலாம்.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததாகவும், 8,932 இடங்களுக்கு மேல் கூடுதலாக 559 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனால், காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்; வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க!
IIT Delhi: ஐஐடி டெல்லியின் 57-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் தங்களது முடிவுகளில் தேச நலனை முதன்மைப்படுத்த வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு தங்களால் எவ்வாறு பங்களிக்க…
Engineering Colleges: தமிழகத்தில் ஏற்கனவே 419 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், தற்போது புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி…
Four-Year Degree Plan: தமிழ்நாட்டில் 4 ஆண்டு பட்டப் படிப்பினை அறிமுகம் செய்ய, தமிழக வெற்றிக் கழக அரசு முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்