WhatsApp: வாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது.
WhatsApp: வாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அப்டேட் ஒன்று தற்போது வந்துள்ளது.
Grindr scams: கிரெண்டர் செயலியால் தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
WhatsApp: வாட்ஸ்அப் புதிய வரவு அம்சம் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
Mission Sudarshan Chakra: 150 கி.மீ தூரம் செல்லக்கூடிய எம்-2 ஏவுகணை மற்றும் 400 கி.மீ இலக்கு தூரம் கொண்ட எம்-3 ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகள் நடைபெற உள்ளன.
Galaxy Z Fold 8: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு இன்று அறிமுகமாகிறது.
Car Launch: எஸ்யுவி கூபே பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிட்ரோயன் நிறுவனம் புதிய பசால்ட் கம்ஃபர்ட் எடிசன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Jio Q1: சந்தாதாரர் எண்ணிக்கை, சராசரி பயனர் வருவாய் (ARPU) மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சி காரணமாக நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vikram-1 : இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் தர ராக்கெட்டான விக்ரம்-1-ஐ ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவியது.
IRCTC : எளிதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக புதிய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பீட்டா இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ISRO Gaganyaan space safety : ககன்யான் விண்கலக் குழுவினர் தொகுதியின் அமைப்புகள் தொடர்பான மூன்று முக்கிய சோதனைகளை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com