Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து அக்கட்சியின் கோவை எம்பி வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து அக்கட்சியின் கோவை எம்பி வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
Selvaperunthagai MLA: யூ டியூபர் சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமக்குத் தொடர்பில்லை என உறுதிப்பட தெரிவித்தார் எம் எல் ஏ வும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான செல்வப் பெருந்தகை.
Nanguneri MLA Ruby Manoharan: கள் பானத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம் எல் ஏ ரூபி மனோகரன் சட்டப்பேரவையில் கோரிக்கையை முன் வைத்தார்.
MK Stalin: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான்; மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என உறுதிபட தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
Edappadi Palaniswami Delhi Visit: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.
Ramzan special train: புனித ரமலானை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Chennai: சென்னையில் பெண் போலீஸ் ஒருவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவலர் செல்வியின் மரணத்திற்கு காரணம் என்ன?
Chennai: 10 கிலோ கஞ்சாவை தேடி வந்த போலீசார் பிடியில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி. பரபரப்பு பின்னணி; எச்சரித்து அனுப்பிய போலீஸ்.
Pinarayi Vijayan on Delimitation: தொகுதி மறுசீரமைப்பினால் தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்றும் இது தொங்கும் கத்தி என்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று (மார்ச் 22, 2025) கூறினார்.
Southern Railway: திருச்சி தாம்பரம் இடையே சிறப்பு ரயில் மார்ச் 29 முதல் தொடங்குகிறது. இந்த ரயில் எப்போது புறப்படும் தெரியுமா?
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com