தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Manickam Tagore

October 13, 2026-

Manickam Tagore: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு (SIR) எதிராக நடைபெறும் போராட்டங்களில் முதலமைச்சர் விஜய் பங்கேற்காதது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்ப வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

Anbil Mahesh

October 13, 2026-

Anbil Mahesh: கட்சி நிதி வசூல் வழக்கில், ஆளுநரின் ஒப்புதலை வலியுறுத்திய அன்பில் மகேஷ்; திமுகவின் பழைய கருத்தை நினைவுபடுத்திய உயர் நீதிமன்றம்.

Auto Drivers' Livelihood Crisis

October 13, 2026-

Auto Drivers' Livelihood Crisis: வெற்றிப் பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

AIADMK MLAs Resignation Verdict

October 13, 2026-

AIADMK MLAs Resignation Verdict: அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Stalin-BJP Alliance Denial

October 13, 2026-

Stalin-BJP Alliance Denial: “பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டார்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Electricity Demand

October 13, 2026-

Tamil Nadu Electricity Demand: தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்து காணப்படுகிறது; தனியாரிடம் ஒரு யூனிட் ரூ.37 வரை மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

BJP State Core Committee Meeting

October 12, 2026-

BJP State Core Committee Meeting : இன்று (12.10.26) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழக பாஜக மாநில மையக்குழு கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

CPM Leader Shanmugam

October 12, 2026-

CPM Leader Shanmugam: 'தேர்தல் தோல்வியால் கம்யூனிசத்தை அழிக்க முடியாது' என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

DVAC Director Appointment

October 12, 2026-

DVAC Director Appointment: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

EVM Security

October 12, 2026-

EVM Security: தேர்தல் மனுக்கள் முடியும் வரை சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com