Meghamalai Issue : மேகமலை கிராம மக்கள் விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் உடன் பெ. சண்முகம் சந்தித்துப் பேசினார்.
Meghamalai Issue : மேகமலை கிராம மக்கள் விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் உடன் பெ. சண்முகம் சந்தித்துப் பேசினார்.
Bay Low Forms : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது; இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ancient Finds in Tenkasi : தென்காசியில் நடந்த தொல்லியியல் ஆய்வில் பழங்கால பொருள்கள் சிக்கின.
L Murugan On Kamaraj : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
Kamal Haasan On Kamaraj : காமராஜர் என்றும் அரசியல், நிர்வாகி முன்னோடியாக நிலைப்பார் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Nagercoil Remand Prisoner Death Case : நாகர்கோவில் விசாரணை கைதி சபரி வர்மன் மரண விவகாரத்தில் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Report Bribery via WhatsApp : அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக 94981 80936 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
LOCKUP DEATH: சாமிதோப்பு அருகே கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறையில் உயிரிழந்த சம்பவத்தில், 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்தது மட்டுமே போதுமான நடவடிக்கை அல்ல என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
CBI PROBE DEMAND: நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
TENKASI POWER CUT : தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16-ஆம் தேதி பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com