Edappadi Palaniswami: அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Edappadi Palaniswami: அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
CM Vijay: கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
Monsoon Alert: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அக்டோபர் 19 வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Police Probe : ஜெம் வீரமணி மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புகாரின் அடிப்படையில் அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து புழல் சிறையில் வைத்து சிறப்பு புலனாய்வுக்...
HC Judges: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி. லிங்கேஸ்வரன், பி. கார்த்திகேயன் ஆகிய இருவர் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்றனர். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் 75 என்பது குறிப்பிடத்தக்கது.
CM Vijay: மாலத்தீவில் 25 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
Nagercoil Prison Murder Case: நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக 11 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Udangudi Power Plant Expansion: உடன்குடி அனல் மின் நிலையத்தை 3,200 மெகாவாட் ஆக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
CM Vijay: சென்னையில் ரூ.3,109 கோடியில் குடிநீர் திட்டத்துக்கு, முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
SIR Controversy: “தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கையில் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியப் பங்கு” இருந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com