Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.26, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.26, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Senthil Balaji | செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (செப்.26, 2024) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
TTV Dhinakaran | பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தீவிர பற்றாளரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த உறுப்பினருமான பூமிநாதத் தேவரின் மறைவுக்கு டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் லட்டு தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
Thol Thirumavalavan | “திமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை” என தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார்.
Dr Ramadoss | அண்ணாமலை பல்கலையில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருப்பதற்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.25, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Anbumani Ramadoss | மத்திய- மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது; தமிழக அரசு பள்ளிகளில் தொழில்பயிற்றுநர்களை உடனே நியமிக்க வேண்டும்” என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com