கோவை பாப்பம்மாள் மரணத்துக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை பாப்பம்மாள் மரணத்துக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை முட்டாள்களாக நினைக்க கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் திருநங்கைகள் மீதான தடியடிக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
விருநுகர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இன்று, தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
Anbumani Ramadoss | தமிழ்நாடு அரசுக்கு மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.27, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com