விளையாட்டு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Anahat Singh Creates History

July 26, 2026-

Anahat Singh Creates History : உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் எகிப்தின் ருகய்யா சலேமை 3-0 என வீழ்த்திய அனஹத் சிங், உலக ஜூனியர் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக நீடித்த எகிப்தின்...

India Beat Pakistan

July 26, 2026-

India Beat Pakistan : எப்ஐஎச் யூத் ஹாக்கி5ஸ் ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய சப்-ஜூனியர் ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் ஹாக்கி இந்தியா...

T20I Series

July 26, 2026-

T20I Series: ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

CWG 2026

July 25, 2026-

CWG 2026: கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர் லிப்டிங் பிரிவில் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்தார்.

Asian Games

July 25, 2026-

Asian Games: நடப்பு சாம்பியன்களான இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள், ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 தொடரில் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

ISSF World Cup

July 25, 2026-

ISSF World Cup: சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சைன்யம் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்தார்.

Squash Final

July 25, 2026-

Squash Final: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அனஹத் சிங் படைத்துள்ளார்.

Sachin Tendulkar on CJP Protest

July 24, 2026-

Sachin Tendulkar on CJP Protest : மாணவர்களின் குரலை கேட்பது சமூகத்தின் கடமை என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

Shreyas Iyer

July 24, 2026-

Shreyas Iyer: வைபவ் சூர்யவன்ஷி ஓர் பயமறியான் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

Afghanistan vs India T20Is

July 24, 2026-

Afghanistan vs India T20Is: இந்தியா - ஆப்கானிஸ்தான் டி-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com