Mayank Yadav: நீண்டகால காயத்தில் இருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியது குறித்து மயங்க் யாதவ் பேசியுள்ளார்.
Mayank Yadav: நீண்டகால காயத்தில் இருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியது குறித்து மயங்க் யாதவ் பேசியுள்ளார்.
CWG 2026: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது. 74 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் இந்தியா 125 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கியுள்ளது.
Sooryavanshi: ஹராரேவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. வைபவ் சூர்யவன்ஷி வெறும் 18 பந்துகளில் தனது முதல் சர்வதேச அரைசதத்தை விளாசி அசத்தினார்.
Yuvraj Singh: ஒவ்வொரு குழந்தைக்கும் அமைதியான கற்றல் உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ள யுவராஜ் சிங், டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிட் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
India’s ODI Rankings : சர்வதேச பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ரோஹித் மற்றும் விராத் கோலியின் நிலை என்ன தெரியுமா?
Tough T20 Challenge : ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின் போது சூர்யவன்ஷி எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன தெரியுமா?
Ravi Shastri: ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால் அவர் அனைவரின் வாயையும் அடைத்துவிட்டார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Ashwin on Rohit & Kohli : இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராத் கோலியை நீக்குவது சாத்தியமற்றது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா மற்றும் விராத் கோலி ஆகியோரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து வெளிப்படையாக அறிவித்திடுக என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு யுவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
Gillespie Slams Aaqib Javed : என்ன முட்டாள்தனமான பேச்சு இது? என ஆகிப் ஜாவேத்திடம் கில்லெஸ்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com