Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்றே தெரிகிறது.
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்றே தெரிகிறது.
Sindhu Creates History: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், டைட்டில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளார் பி.வி சிந்து .
Japan Open: ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாரா விலகியதால் இந்தியாவின் பி.வி. சிந்து வாக்ஓவர் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் சீனாவின் சென் யூஃபெயை சிந்து எதிர்கொள்கிறார்.
Rohit Future: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற தகவல்களை பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Sobers Passes Away : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஜாம்பவானும், உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவருமான சர் கார்பீல்ட் சோபர்ஸ், 89 வயதில் காலமானார்.
FIFA World Cup 2026: 2026 ஃபிஃபா உலக கோப்பை போட்டியில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
Rohit Sharma : லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? I
England Beat India: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 1-1 என சமன் செய்தது.
Asian Championships: 19 மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் இரு ஆண்கள் தங்கப் பதக்கம் வென்றனர்; மூவர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
Japan open Badminton: உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான ஹான் யூவை வீழ்த்தி பி.வி. சிந்து, ஜப்பான் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com