விளையாட்டு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Ashmita Chaliha Defeats China

August 9, 2026-

Ashmita Chaliha Defeats China: அசாம் மாநிலத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை அஷ்மிதா சலிஹா, தனது நீண்ட பயணத்திற்குப் பிறகு சர்வதேச மேடையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

Brett Lee on Suryavanshi

August 9, 2026-

Brett Lee on Suryavanshi : " வைபவ் சூர்யவன்சிக்கு 15 வயது மட்டுமே ஆனால் என்ன? ஒருவரின் வயது முக்கியமல்ல திறமை தான் முக்கியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

Ashmita in Final

August 8, 2026-

Ashmita in Final: தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை அஸ்மிதா சாலிஹா முன்னேறியுள்ளார்.

Praggnanandhaa Wins

August 8, 2026-

Praggnanandhaa Wins: அமெரிக்காவின் சென்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் (GCT) தொடரின் 'ராபிட் அண்ட் பிளிட்ஸ்' பிரிவில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் ஜிசிடி தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள அவர், நடப்பாண்டின்...

Youth and Junior Weightlifting Championships 2026

August 8, 2026-

Youth and Junior Weightlifting Championships 2026: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் டிட்லி மாஜி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

India’s Silver

August 8, 2026-

India’s Silver:அமெரிக்காவின் யூஜினில் நடைபெறும் உலக U20 தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. ஆடவர் ஈட்டி எறிதலில் 19 வயதான ஆஷிஷ் யாதவ், 74.09 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

Flintoff Quits Lions

August 8, 2026-

Flintoff Quits Lions : ஆண்ட்ரூ பிளின்டாஃப், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். 2024 செப்டம்பரில் பொறுப்பேற்ற அவர், இளம் வீரர்களின் வளர்ச்சியில் பணியாற்றியதை பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

Rohit Sharma

August 8, 2026-

Rohit Sharma: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ரோஹித் சர்மாவின் புகழ்பெற்ற அறிவுரையை பகிர்ந்துள்ளார்.

Vaibhav Sooryavanshi

August 8, 2026-

Vaibhav Sooryavanshi: துலீப் கோப்பை கிரிக்கெட் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

Indian Women's Cricket Team

August 7, 2026-

Indian Women's Cricket Team: இந்திய கிரிக்கெட் மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com