Live

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Tamil Nadu Gender Pay Gap

October 27, 2026-

Tamil Nadu Gender Pay Gap: தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களுக்கு 26% குறைவான ஊதியம் வழங்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Political Row

October 26, 2026-

Political Row: தமிழக அரசியலில் நடிகர்களை முன்னிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிடுவதாகக் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

Yusuf Pathan Land Allotment

October 25, 2026-

Yusuf Pathan Land Allotment: யூசுப் பதானுக்கு நிலம் வழங்க குஜராத் அரசு எடுத்த முடிவு தொடர்பான சட்ட அடிப்படை என்ன?

Saudi Arabia

October 22, 2026-

Saudi Arabia: மெக்காவில் 2 வங்கதேசத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Digital Fraud

October 20, 2026-

Army Adultery Case: ராணுவத்தில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Muslim Reservation Protection

October 19, 2026-

Muslim Reservation Protection: மதம் மாறிய முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Smriti Irani on Congress

October 18, 2026-

Smriti Irani on Congress: அமேதியில் காந்தி குடும்பத்தால் தனித்து தேர்தலைச் சந்திக்க முடியவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதற்குப் பதிலாகத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் ஆராய வேண்டும் என்று பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Supreme Court

October 17, 2026-

Reservation for Converts Case: மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என தமிழக அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Imran Khan

October 16, 2026-

Imran Khan: பாலிவுட் நடிகர் இம்ரான் கான், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com