சினிமா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
குட் பேட் அக்லி

April 14, 2025-

Good Bad Ugly box office day 4: அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்து, அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

நடிகர் சல்மான் கான்

April 14, 2025-

Actor Salman Khan: நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 நடிகை சோனா

April 13, 2025-

Smoke web series: நடிகை சோனா இயக்கத்தில் ஸ்மோக் என்ற வெப் சீரிஸ் உருவாக்கி வருகிறது. இந்த வெப் சீரிஸில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சூரி, நடிகர் சிவகார்த்திகேயன்

April 13, 2025-

Actor Siva Karthikeyan: தனது படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது கன்னத்தில் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினார் நடிகர் சூரி.

வீர தீர சூரன் படக் காட்சி

April 13, 2025-

Veera Dheera Sooran OTT Release: விக்ரமின் அதிரடித் திரைப்படமான வீர தீர சூரன் பகுதி - 2 ஒடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி

April 13, 2025-

Arjun Son of Vyjayanthi IPS: மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிகை விஜயசாந்தி மாஸ் காட்ட உள்ளார். இதற்காக 58 வயதிலும் அவர் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.

துருவ் விக்ரம்

April 13, 2025-

Dhruv Vikrams dating rumour: அனுபமா பரமேஸ்வரன், துருவ் விக்ரம் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அர்ஜுன்

April 11, 2025-

தமிழ் சினிமாவில் ஃபிட்டஸ்ட் நடிகர்களுள் ஒருவர் நடிகர் அர்ஜுன். நடிகர் அர்ஜுனுக்கு பலதரப்பட்ட மக்களும் ரசிகர்களாக உள்ளனர்.

எம்புரான் படத்தில் மோகன் லால்

April 8, 2025-

L2Emburaan Boxoffice Collection: மலையாள பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த எல்2 எம்புரான். 9ம் நாள் வசூல் நிலவரம் என்ன தெரியுமா?

நடிகை சனம் செட்டி

April 6, 2025-

Actress Sanam Shetty: பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நடிகை சனம் செட்டி பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com