CM Vijay: முன்னதாக பேசிய வனத்துறை அமைச்சரின் உரையின் நடுவில் சில வார்த்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் விஜய் உணர்ந்தார்.
CM Vijay: முன்னதாக பேசிய வனத்துறை அமைச்சரின் உரையின் நடுவில் சில வார்த்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் விஜய் உணர்ந்தார்.
Kancheepuram double murder case: காஞ்சிபுரம் படுநெல்லி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியில் கானா திரைப்பட பாடல் போடுமாறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் சந்துரு, நீலகண்டன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
300 Refugees Arrested: ஸ்பெயினின் சியூட்டா நகரை அடைய முயன்ற சுமார் 300 குடியேறிகளை மொராக்கோ பாதுகாப்புப் படையினர் கைது செய்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
Jharkhand student protests; ஜார்கண்டில், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேர்வர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதலமைச்சர் பதவி விலக நேரிடும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Dimagi Naxals debate ; மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, “திமாகி நக்சல்கள்” எனப்படும் சிலரை பட்டியலிட்டார். இது தொடர்பாக பதிலளித்துள்ளார் முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.
Delhi sanitation worker murder case; டெல்லியில் தூய்மை பணியாளர் ஒருவர் புத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை சுட்டுக் கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
Asish Banerjee death; மேற்கு வங்காளத்தின் முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆசிஷ் பானர்ஜி மரணம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Amit Shah: வந்தே மாதரம் அவமதிக்கப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள் என காங்கிரஸ் மற்றும் சோனியா காந்திக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
Kanimozhi: " நாம் திமுக இந்தியா கூட்டணியில் இல்லை" என திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யும் ஆன கனிமொழி தெரிவித்துள்ளார்.
Sonia Gandhi: வந்தே மாதரத்தின் முழுமையான பாடலுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com