Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Congress block a railway track in Bihar

April 18, 2025-

Congress block a railway track in Bihar: நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

Governor Ananda Bose

April 18, 2025-

Governor Ananda Bose: மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என அம்மாநில கவர்னர் சி.வி ஆனந்த போஸ் தெரிவித்தார்.

MK Stalin asks if Home Minister Amit Shah will exempt Tamil Nadu from NEET exam

April 18, 2025-

MK Stalin: நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியுமா என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

MK Stalin advises ministers not to act in a way that brings disrepute to the government

April 18, 2025-

MK Stalin : அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகனின் பேச்சுக்கள் சர்ச்சையான நிலையில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Today Rasipalan prediction for all zodiac signs

April 18, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 18 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

PM Narendra Modi to inaugurate Vizhinjam port on May 2

April 17, 2025-

Vizhinjam port: பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகத்தை 2025 மே2ஆம் தேதி தொடங்கிவைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துறைமுகம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Jagdeep Dhankhar

April 17, 2025-

Jagdeep Dhankhar: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஒரு அணு ஏவுகணையாக மாறிவிட்டது’ என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்.

Madras HC orders FIR against Ponmudy for vulgar remark against Shaivites and Vaishnavites

April 17, 2025-

FIR against Ponmudy: தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளது.

 நயினார் நாகேந்திரன்

April 17, 2025-

Nainar Nagendran: அதிமுக பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சியை கைவிடுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Former Minister R.P. Udayakumar

April 17, 2025-

Former Minister R.P. Udayakumar: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசுவதாக குற்றம் சாட்டி உள்ள அதிமுக அவையில் இருந்து இன்று (ஏப்ரல் 17 2025) வெளிநடப்பு செய்தது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com