Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
தலைமை நிர்வாகி அதிகாரி நம்ரதா சிகுருபதி

May 11, 2025-

Hyderabad hospital CEO caught in cocaine: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ₹5 லட்சம் மதிப்புள்ள கோகைன் வாங்கியபோது பிடிபட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசாதுதீன் ஒவைசி

May 11, 2025-

Asaduddin Owaisi: பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி சாத்தியமில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்திய விமானப் படை

May 11, 2025-

Operation Sindoor: பாகிஸ்தானுக்கு எதிரான சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

இன்றைய ராசிபலன்கள்

May 11, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 11, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசிபலன்கள்

May 10, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 10, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மு.க. ஸ்டாலின்

May 9, 2025-

MK Stalin to march in Chennai: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு அளித்து மு.க. ஸ்டாலின் நாளை (மே 10 2025) நடைபயணம் மேற்கொள்கிறார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் 2025

May 9, 2025-

IPL 2025: இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் 2025 போட்டிகள் ஒருவார காலம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 கிறிஸ்தவ பாதிரியார் ஜான் ஜெபராஜ்

May 9, 2025-

Pastor John Jebaraj files bail plea: பிரபல கிறிஸ்தவ பாதிரியார் ஜான் ஜெபராஜ் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் பிரிந்திருக்கும் அவரது மனைவி தூண்டுதலின் பெயரை பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, வைகோ

May 9, 2025-

Vaiko: ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக் கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டு வருக” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிபலன்கள்

May 9, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மே 9, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com