HPCL : நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவியதாக வெளியான செய்திகளை இந்துஸ்தான் பெட்ரோலியம் மறுத்துள்ளது.
HPCL : நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவியதாக வெளியான செய்திகளை இந்துஸ்தான் பெட்ரோலியம் மறுத்துள்ளது.

Published on: May 28, 2026 at 10:52 am
புதுடெல்லி, மே 28, 2026: நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல், டீசல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிராகரித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் உட்பட, நாட்டின் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் செய்திகளை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும், அதில் சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் இயல்பாகவும் தடையின்றியும் உள்ளது என்றும், குஜராத் முழுவதும் விநியோகம் சீராகவும் போதுமான அளவிலும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெங்களூருவில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. புதிய விலை தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com