Gold Price Today : சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
Gold Price Today : சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு பதிவாகியுள்ளது.

Published on: July 11, 2026 at 2:06 pm
சென்னை, ஜூலை 11, 2026 : சென்னையில் இன்று (ஜூலை 11) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,350-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.400 குறைந்துள்ளது. நேற்று ரூ.1,06,800-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூய தங்கத்தைப் பொறுத்தவரை 24 காரட் தூய தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.14,509-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,072-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க 49 சதவீத நிகர லாபம்.. ₹1,020 கோடி லாபம்.. டி.பி.எஸ் வங்கி..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com