
Dindigul calf with two heads : திண்டுக்கல்லில் இரட்டை தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Dindigul calf with two heads : திண்டுக்கல்லில் இரட்டை தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Mango pulp unit for Vellore : தமிழ்நாட்டில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறி, துணி நூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

India backed on Russian oil: மேற்கத்திய விலைக் கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா பின்பற்றியதாக விளக்கிய பின்லாந்து வெளியுறவு அமைச்சர், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கியதை ஆதரித்துப் பேசினார்.

IAF AN-32 crash kills 5: அஸ்ஸாமில் இந்திய விமான படை விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர்

India Retail Inflation at 3.93% : இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் மே மாதத்தில் 3.93% ஆக அதிகரித்துள்ளது என்ற புள்ளி விவர தரவுகள் வெளியாகியுள்ளன.

Narendra Modi Europe visit : பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் பயணமாக இன்று பிரான்ஸ் மற்றும் ஸ்லோவோக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்.

Veeramani’s Warning : “கரப்பான்பூச்சி ஜனதா கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

Egg Price Hike : நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு கண்டுள்ளது. புதிய விலையை பார்க்கலாம்.

Alandur Harassment Case : சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CM Vijay Prays at Kollur Temple: முதலமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடு நடத்தினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com