Veeramani’s Warning : “கரப்பான்பூச்சி ஜனதா கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
Veeramani’s Warning : “கரப்பான்பூச்சி ஜனதா கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

Published on: June 12, 2026 at 9:07 pm
சென்னை, ஜூன் 12, 2026: “கரப்பான்பூச்சி ஜனதா கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் எதிர்க்கும் பா.ஜ.க.வை, தத்துவார்த்தப் பார்வையில் அல்லாமல் சில நடப்புப் பிரச்சினைகளுக்காக சி.ஜே.பி. எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக எவரையும் ஆதரித்துவிட முடியாது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இளைஞர்களின் எதிர்ப்புணர்வையும், போராட்டங்களையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை என்றாலும், அவசரப்பட்டு விழுந்து ஆதரிக்க வேண்டியதில்லை. கரப்பான்பூச்சி ஜனதா கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்! எவ்வளவோ பார்த்துவிட்டோம்… இதைப் பார்க்கமாட்டோமா?” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மூகாம்பிகையை மனமுறுகி வேண்டிய விஜய்.. வைரல் வீடியோ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com