Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Annamalai

August 13, 2026-

Annamalai: மதுவுக்கு எதிராக 94 நாட்கள் மௌன போராட்டம் நடத்திய காந்தியவாதி பிராங்கிளின் ஆசாத் காந்திக்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

Mohsen Rezaee

August 12, 2026-

Mohsen Rezaee: ஈரான் நிபந்தனையை அமெரிக்கா ஏற்கும் வரை ஹார்மூஸ் நீரிணையை திறக்க மாட்டோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

‘Project DROP’

August 12, 2026-

‘Project DROP’: கியா இந்தியா தனது முக்கிய CSR திட்டமான ‘Project DROP’-இன் நான்காவது கட்டத்தை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விரிவுபடுத்தியுள்ளது.

Amit Shah

August 12, 2026-

Amit Shah: உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், ' பதிலளிக்க தயார்; வாங்க பேசலாம்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Rain Alert

August 12, 2026-

Rain Alert : தமிழ்நாடு, காரைக்கால் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆக.12, 2026) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cauvery water

August 12, 2026-

Cauvery water: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு 12 ஆயிரம் வினாடி கனஅடி நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Rahul Gandhi

August 12, 2026-

Rahul Gandhi: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் நலன்களை விற்றுவிட்டார் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Chennai Airport

August 12, 2026-

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SBI

August 12, 2026-

SBI : தேசிய பங்குச் சந்தையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதல் பங்கு வெளியீட்டில் மாற்றம் ஒன்று வந்துள்ளது; எஸ்.பி.ஐ நிறுவனப் பங்குகள் 87.81 லட்சம் பங்குகள் எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்-க்கு மாற்றப்பட்டுள்ளன.

CM Vijay

August 12, 2026-

CM Vijay: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டுவர உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com