Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Kerala Lottery Fifty Fifty FF 137 Result

April 16, 2025-

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி எஃப்.எஃப் 136 முடிவுகள் இன்று (ஏப்.16 2025) வெளியாகின. முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Chief Justice of India

April 16, 2025-

Next Chief Justice of India: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய் நியமிக்கப்பட உள்ளார்.

National Herald case

April 16, 2025-

National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

Mamata Banerjee says Murshidabad was a planned communal riot

April 16, 2025-

Mamata Banerjee: முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையை "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வகுப்புவாத கலவரம்" என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Sexual Assault Case

April 16, 2025-

Case registered against IPS officer: திருமண ஆசை காட்டி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Two Maoists killed in encounter in Chhattisgarh

April 16, 2025-

Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

Mutual Fund SIP Calculator

April 16, 2025-

Mutual fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் ரூ.5 ஆயிரம் எஸ்.ஐ.பி வீதம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் 12 சதவீத ரிட்டனில் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

Vadivel Ravana meets Anbumani

April 15, 2025-

Vadivel Ravana meets Anbumani: மருத்துவர் அன்புமணி ராமதாசை வடிவேல் ராவணன் சந்தித்து பேசினார். பாமக உள்கட்சி பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Seeman says no connection between sattai YouTube channel and the NTK party

April 15, 2025-

Sattai YouTube Channel: நாம் தமிழர் கட்சிக்கும் சாட்டை youtube சேனலுக்கும் தொடர்பு இல்லை என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

India’s retail inflation

April 15, 2025-

India’s retail inflation: இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது, வட்டி குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com