
Tamil Nadu GST Share Demand: தமிழகத்துக்கு அதிக ஜி.எஸ்.டி பங்கு வழங்க வேண்டும்; ஏற்றுமதி மாநிலங்களுக்கு சிறப்பு தொகுப்பு கோரிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் எழுப்பியுள்ளார்.

Tamil Nadu GST Share Demand: தமிழகத்துக்கு அதிக ஜி.எஸ்.டி பங்கு வழங்க வேண்டும்; ஏற்றுமதி மாநிலங்களுக்கு சிறப்பு தொகுப்பு கோரிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் எழுப்பியுள்ளார்.

RBI Repo Rate Hike: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) தனது அக்டோபர் மாத நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.50% ஆக நிர்ணயித்துள்ளது.

R.S. Bharathi: திமுகவும் காங்கிரஸும் இணைந்து எந்தவொரு போராட்டத்திலும் அல்லது நிகழ்ச்சியிலும் பங்கேற்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Bajaj Finance Fixed Deposit: நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதங்களை பஜாஜ் ஃபைனான்ஸ் உயர்த்தியுள்ள நிலையில், மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 8.15% வரை வட்டி பெறலாம்; மேலும், புதுப்பித்தல்களுக்கு கூடுதல் 0.10% வட்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rice Price Hike: தமிழகத்தில் அரிசி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சன்ன ரக அரிசியின் விலை கிலோ ரூ.100 வரை உயரக்கூடும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sathyabama: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடுகிறார் சத்யபாமா.

Mallikarjun Kharge: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், 3 முக்கிய குழுக்களை அமைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

Rajya Sabha Polls : உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கு தொழிலதிபர் பின்னணி கொண்ட திருபாய் நாத்வானியின் மகன் தன்ராஜ் பரிமல் நாத்வானியை வேட்பாளராக அறிவித்துள்ளது.

HDFC Records Strong Loan Growth : ஹெச்.டி.எஃப்.சி வங்கி 2026-ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான கடன் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Illegal Firecracker Stockpile: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மாசார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் அனுமதி இன்றி அதிகளவு பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com