Jagadeeswari: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
Jagadeeswari: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

Published on: October 24, 2026 at 7:10 pm
சிவகாசி, அக். 24 2026: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கண்மாய்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக் கூடக் கட்டிடத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரி திறந்து வைத்தார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று உறுதியளித்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துகள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு தொடர்பான தகவல்கள் அப்பகுதியில் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க; மன்னிப்பு கேட்க முடியாது.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com