Jayakrishnan R

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Prakash Raj

June 23, 2026-

Prakash Raj : நடிகர் பிரகாஷ் ராஜ் மீது ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Mamata Banerjee Removed as TMC Chief

June 23, 2026-

Mamata Banerjee Removed as TMC Chief : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Padma Awards Ceremony

June 23, 2026-

Padma Awards Ceremony : குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகளை வழங்குகிறார்.

Mega IPOs Ahead

June 23, 2026-

Mega IPOs Ahead : தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் நிறுவனங்கள் முறையே ₹30,000 கோடி மற்றும் ₹37,700 கோடி மதிப்பிலான மாபெரும் ஐ.பி.ஓ. வெளியீடுகளுக்கு தயாராகி வருகின்றன. சுமார் ₹5 லட்சம் கோடி மதிப்பீட்டில் என்.எஸ்.இ.யும், ₹11.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸும் பங்குச் சந்தையில் அறிமுகமாகவுள்ள நிலையில், இந்த வெளியீடுகள் இந்தியாவின் நிதி மற்றும் டிஜிட்டல்...

Sengottaiyan

June 22, 2026-

Sengottaiyan : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சர் விஜய் பதிலளிக்கிறார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

WPU Goa

June 22, 2026-

WPU Goa : உயர்கல்வித்துறையில் புதிய அணுகுமுறைகள் அவசியமாகின்றன; இதனை முன்னிட்டு, சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் (WPU) கோவா, ‘பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் கல்வி’ மாதிரியை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை? பரபரப்பு தகவல்கள்

June 22, 2026-

Minerals Transport: தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படலாம் எனறும் அதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

Aditya Thackeray

June 22, 2026-

Aditya Thackeray : தன் கட்சியில் இருந்து விலகி சென்ற எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆதித்யா தாக்கரே.

RS Bharathi

June 21, 2026-

RS Bharathi : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

International yoga day 2026

June 21, 2026-

International yoga day 2026 : உடல் நலம் முதல் மன அமைதி வரை யோகா ஒருவரின் உடலை செழுமைப்படுத்துகிறது என கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com