
Punjab Gov Employees’ Protest : பஞ்சாபில், அரசு ஊழியர்களின் போராட்டம் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Punjab Gov Employees’ Protest : பஞ்சாபில், அரசு ஊழியர்களின் போராட்டம் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

UPI Free for Consumers: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நுகர்வோருக்கு எந்தப் பரிவர்த்தனைக் கட்டணமும் வசூலிக்கப்படாது என பிசிஐ தெரிவித்துள்ளது. சிறு வணிகர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு கட்டணம் விதிக்கப்படாது என பிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

Delhi Red Alert: தேசிய தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக, ஆங்காங்கே நீர் வெள்ளம் போல் ஓடியது.

Tamilnadu Assembly Session: “காவிரி தமிழ்நாட்டின் உரிமை; ஒருபோதும் விட்டு தரமாட்டோம்” என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Demands ₹100 Crore : தனது கருத்துக்களை தவறாக கூறி சித்தரித்தாக கூறி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ரூ.100 கோடி இழப்பீடு கோரி இரண்டு ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Mohan Bhagwat : ஜனநாயகத்தில் போராட்டமும் ஒருவித உரையாடலே எனத் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.

Britannia: பிரிட்டானியா நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளன.

Online Liquor Booking: தமிழ்நாட்டில் ஆன்லைன் மது முன்பதிவு இன்று (ஆக.7, 2026) தொடங்கியது; ஆர்டர் செய்த மதுபானத்தை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Sensex Nifty Stock Drop: நிதித் துறை பங்குகளின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவைச் சந்தித்தன.

P.R. Sundar Arrest: சென்னை தொழிலதிபர் பி.ஆர் சுந்தர் பாலியல் புகாரில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com