Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Edappadi Palaniswami withdraws case against TTV Dhinakaran

April 16, 2025-

Case against TTV Dhinakaran: டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற்றார்.

All India Muslim Jamaat leader Sahabuddin Rashvi says Muslims should not invite Vijay

April 16, 2025-

Sahabuddin Rashvi vs Vijay: நடிகர் விஜய்யை இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுத்தீன் ராஷ்வி தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Health Minister Ma Subramanian

April 16, 2025-

Health Minister Ma Subramanian: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

complaint against Minister Ponmudi at Chennai Commissioners office

April 16, 2025-

Complaint against Minister Ponmudi: குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக மாண்பை குறைக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tamil News Live Updates Mar 30 2025

April 16, 2025-

Tamil News Highlights April 16 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

ED files charge sheet against Sonia and Rahul

April 15, 2025-

National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

Chennai High Court dismisses anticipatory bail plea of ​​Christian pastor John Jebaraj

April 15, 2025-

John Jebaraj anticipatory bail plea: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி உள்ள பாதிரியார் ஜான் ஜெபராஜ், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

RMC Chennai gives warning to fishermen

April 15, 2025-

Tamil News Highlights April 15 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

16 year old girl gang raped in UPs Kasganj

April 14, 2025-

Lucknow: உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்சில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

tamil nadu news today 13 April 2025 live updates

April 13, 2025-

Tamil News Highlights April 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com