
Tamil News Highlights April 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

Tamil News Highlights April 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

John Jebaraj POCSO case: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு பாதிரியார் ஜான் ஜெபராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Doctor Anbumani Ramadoss: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு புகழ் சேர்க்கும் வகையில், “பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்” என தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் மடல் எழுதியுள்ளார்.

Rahul, Sonia Gandhi in National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா காந்தியுடன் தொடர்புடைய முக்கிய சொத்துக்களை வைத்திருப்பதாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News Live Updates April 12 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

DMK MP Kanimozhi: 'அமைச்சர் பொன்முடி பேசிய விவகாரத்தில் நான் ஏற்கனவே எனது கண்டனத்தை பதிவு செய்து விட்டேன்; அது குறித்து பேச விரும்பவில்லை' என்ன கனிமொழி பேசினார்.

MK Stalin removes Minister Ponmudi: திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்கி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் பின்னணி என்ன?

Tamil News Highlights April 11 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.

Tahawwur Rana: பயங்கரவாதி தஹாவ்வூர் ராணா இந்தியா கொண்டுவரப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

DMK councillor's son arrested: தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்ததாக, திமுக பெண் கவுன்சிலரின் மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com