
கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

லிதுவேனியாவில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

தனது பெயரில் இயங்கும் போலியான ஃபேஸ்புக் ப்ரோபைலில் பதிலளித்து ஏமாற வேண்டாம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பணிகளில் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2024 ஐ.பி.எல். போட்டியில் 13 புதிய பயிற்சியாளர்களுக்கு வாய்ப் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

ரூ.25 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் படம் இந்தியாவில் ரூ.100 கோடி ரூபாயை கொடுத்துள்ளது. சீனாவில், தற்போது இந்த திரைப்படம் ரூ.700 கோடி வசூலை பெறும் எனக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் நடக்கும் லாக்கப் மரணங்களுக்கு எப்போது பதில் சொல்லப்போகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மெகா சலுகையாக மூன்று மலிவான திட்டங்களை அறிவித்துள்ளது.

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com