ஏ.டி.பி. ஃபைனல்ஸ் 2024; கோப்பையை கைப்பற்றினார் ஜன்னிக் சின்னெர்

ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் – டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர்.

Published on: November 18, 2024 at 3:15 pm

ATP Finals 2024 | உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்ற ஏ.டி.பி. ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இதில் துரின் நகரில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் மற்றும் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.

இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜன்னிக் சின்னெர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தனதாக்கினார்.

இதையும் படிங்க ‘இந்தியா- பாக்., மோதினால் பணம் கொட்டும்; ICC ஏன் இதை செய்யக்கூடாது’: பசித் அலி

அர்ஜென்டினா vs ஸ்பெயின்.. ஃபிஃபா உலக கோப்பை.. இந்திய ரசிகர்கள் நேரலை பார்ப்பது எப்படி? FIFA World Cup 2026

அர்ஜென்டினா vs ஸ்பெயின்.. ஃபிஃபா உலக கோப்பை.. இந்திய ரசிகர்கள் நேரலை பார்ப்பது எப்படி?

FIFA World Cup 2026: 2026 ஃபிஃபா உலக கோப்பை போட்டியில் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன….

லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி போட்டி.. ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா? பரபரப்பு தகவல்கள்! Rohit Sharma

லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி போட்டி.. ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா? பரபரப்பு தகவல்கள்!

Rohit Sharma : லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? I…

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து அபார வெற்றி! England Beat India

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து அபார வெற்றி!

England Beat India: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 1-1 என சமன் செய்தது….

ஆசிய குத்துச்சண்டை போட்டி.. தங்கம் வென்ற இரு இந்தியர்கள்! Asian Championships

ஆசிய குத்துச்சண்டை போட்டி.. தங்கம் வென்ற இரு இந்தியர்கள்!

Asian Championships: 19 மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் இரு ஆண்கள் தங்கப் பதக்கம் வென்றனர்; மூவர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com